சவால் விட்ட சர்க்கஸ் கலைஞர்.. சாதித்த குமரி மண்ணின் மைந்தர்..! Jun 26, 2022 13936 நாகர்கோவிலில் நடைபெற்ற ஜம்போ சர்க்கஸில் ஆப்பிரிக்கா கலைஞர் சவாலை ஏற்று களம் இறங்கிய நாகர்கோவில் இளைஞர் ஒருவர் 80 கிலோ எடையை ஒற்றை கையால் தலைக்கு மேல் தூக்கி சாகசம் செய்தார். கன்னியாகுமரி மாவட்டம் ...